• Sep 20 2024

'ஆடு ஜீவிதம்' படத்தின் மூன்றாம் நாள் வசூல் இவ்வளவு தானா? வெளியான கலெக்ஷன் விபரம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் பிருத்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படத்தின் மூன்றாம் நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இந்தியாவில் ரூ.7.45 கோடி ரூபாவும், கேரளாவில் ரூ.6.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.40 லட்சமும், தமிழ்நாட்டில் ரூ.50 லட்சமும், தெலங்கானாவில் ரூ.40 லட்சமும், இந்தியில் 10 லட்சமும், உலகளவில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, கடந்த 28ஆம் தேதி வெளிவந்த இப்படம் இரண்டு நாட்களில் மட்டும் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது


இந்த நிலையில், 'ஆடு ஜீவிதம்' படத்தின் மூன்றாம் நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, இத்திரைப்படம் மூன்றாம் நாளான நேற்று ரூ.7.75 கோடியை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement