• Sep 20 2024

மனைவி பிரிந்து வாழும் தாடி பாலாஜியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் பாலாஜி. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து பிரபல்யமானவர். தற்பொழுது சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றார்.

1997ம் ஆண்டு நந்தினி என்ற படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தீனா, ஷாஜகான், சச்சின், சுறா, லிங்கா, மிஸ்டர் லோக்கல் என நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் நித்யா என்பவரைத் திருமணம் செய்ததோடு இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. 



தற்பொழுது இருவரும் கருத்து வேறுபாடு  காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்

இந்நிலையில்  பிரிந்து வாழும் இவர்கள் தனது மகளின் எதிர்காலத்தால் மனைவியால் கேள்விக்குறியாகிறது என பாலாஜி வழக்கு பதிவு செய்திருந்தார்.

பல வருடங்களாக படங்கள் நடிக்கும் பாலாஜி சின்னத்திரையிலும் பெரிய அளவில் ஒரு வலம் வந்துள்ளார். காமெடி நடிகரான இவரது சொத்து மதிப்பு கூட ரூ. 3 முதல் 4 கோடி வரை இருக்கும் என்று கூறுகின்றனர்.


Advertisement

Advertisement