தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது.
இதனைத் தொடர்ந்து இவரின் 61 வது படத்தினையும் எச். வினோத் இயக்குவதோடு போனி கபூர் தயாரிக்கின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதனிடையே இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தின் 62-வது படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இப்படத்திற்கான வேளையில் தற்போது ஈடுபட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் AK 62 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றது. எனினும் இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
மேலும் அதில் விஜய் சேதுபதியை எப்போதும் என் படங்களில் கதாநாயகனாக மட்டும் தான் நடிக்க வைப்பேன், ஒருபோதும் அவரை எனது படங்களில் வில்லனாக நடிக்க வைக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்:
- திடீரென கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய கேஜிஎப் இயக்குநர் -அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள்..!
- ‘நடிப்பு என்பது சலிப்பான விடயம் என்று தவறாக நினைத்திருந்தேன்’- அனுபவத்தைப் பகிர்ந்த செல்வராகவன்
- முதன் முறையாக டேட்டிங் சென்ற சினேகா- பிரசன்னா ஜோடி-வைரலாகும் புகைப்படம்..!
- எனக்கு திருமணமா-முதன் முறையாக உண்மையை கூறிய சாய்பல்லவி..!
- அக்காவுக்கு இணையாக ரசிகர்களைக் கவரும் வகையில் போட்டோஷுட் நடத்திய யாஷிகாவின் தங்கை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!