• Nov 14 2024

நடிகை வனிதாவிற்கு இப்படி ஒரு நோயா?நல்லா தானே இருந்தாங்க! என்னாச்சு? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா திரைப்படங்களில் நடித்து மட்டுமல்ல சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார்.இவர் பிக் பாஸ் ஷோவுக்கு பின்பு சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில்   விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 7ம் சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக  தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் வனிதாவிற்கு பதிய நோய் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி      இருக்கின்றது.


வனிதா தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டியில் தனக்கு Claustrophobia என்ற நோய் இருப்பதாகவும், இந்த நோய் இருப்பவர்கள் பூட்டிய இடங்களில் அதிக நேரம் இருக்க பயப்படுவார்கள். லிப்ட், கழிவறை போன்ற இடங்களில் கூட இருக்க பயப்படுவார்கள் எனவும். தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும் என வனிதா கூறி இருக்கிறார். 



Advertisement

Advertisement