• Nov 19 2024

நடிகை தீபா வெங்கட்டின் கணவர் இவர் தானா..வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 திரைப்படம் மற்றும் சீரியல் நாயகி, தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர் மற்றும் ரேடியா ஜாக்கி என பல்வேறு துறைகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து  கலக்கி வரும் பிரபலம் தீபா வெங்கட்.

தமிழ்நாட்டின் கலைமாமணி விருது, டப்பிங்கிற்காக இரண்டு விருது என பல அங்கீகாரத்திற்கு பெற்றவரே இவர். கண்டேன் காதலை, மலைக்கோட்டை, பார்த்தாலே பரவசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே என பல படங்களில் நடித்திருக்கிறார்.

அத்தோடு 2000ம் ஆண்டில் இருந்து தேவயானி, சினேகா, நயன்தாரா, சங்கீதா, தன்சிகா போன்ற நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இவருக்கு ஐடி துறையில் பணிபுரியும் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். 

இந்நிலையில் இவரின் திருமணப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதோ புகைப்படம்...






Advertisement

Advertisement