• Sep 20 2024

அடடே நடிகை கீர்த்தி சுரேஷா இது?- செல்லப்பிராணிகளுடன் விளையாடும் கிராமத்துப் பொண்ணாகவே மாறிட்டாங்களே- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் கைவசம் தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகுதாதா ஆகிய படங்களும், தெலுங்கில் தசரா, போலா சங்கர் ஆகிய படங்களும் உள்ளன.

இதில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா திரைப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தெலுங்கு படமான இது தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆக உள்ளது.


தசரா படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தசரா படக்குழுவுக்காக அண்மையில் ஒரு கிலோ மதிப்புள்ள தங்கக்காசுகளையும் கீர்த்தி சுரேஷ் பரிசாக வழங்கியிருந்தார்.


இந்த நிலையில் தசாரா பட்பிடிப்பில் பிராணிகளுடன் செல்லங்கொஞ்சி விளையாடிய வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக கிராமத்து பொண்ணாகவே இருக்கிறீங்களே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement