• Sep 21 2024

நடிகை மந்த்ராவா இது?- கணவன் பிள்ளைகளுடன் எப்படி இருக்கிறார் பாருங்க..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  90களில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் தான் நடிகை மந்த்ரா.

1986ம் ஆண்டு தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் தனது 19 வயதில் தமிழில் அஜித் நடித்த ரெட்டை ஜட வயசு, விஜய்யின் லவ் டுடே போன்ற படங்களில் முன்னணி நாயகியாக நடித்தார்.


30க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் எண்ட்ரீ கொடுத்து வாலு, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்தார்.

அத்தோடு 29 வயதில் ஸ்ரீமுனி என்பவரை திருமணம் செய்துகொண்ட மந்த்ராவிற்கு ச2014ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தார்.

தற்போது நடிகை மந்த்ரா அவரது மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் க்ளிக் இப்போது சோசியல் மீடியாவில்  வலம் வருகிறது. 




Advertisement

Advertisement