• Sep 21 2024

நடிகை நக்மாவா இது?-ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல்யமான நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நக்மா. இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் .

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருக்கிறார். பாட்ஷா படத்தில் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

அதன் பின் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பட வாய்ப்புக்கள் குறைந்ததால் அரசியலில் ஈடுபட்டுள்ளதோடு தற்போது ஒரு முக்கிய அரசியல் கட்சியில் பதவியில் இருக்கிறார்

மேலும் நக்மாவின் சகோதரி ஜோதிகாவும் முக்கிய நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நக்மா அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் என அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர் கள் கூறி வருவதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/9JOK7RzxYes

Advertisement

Advertisement