• Sep 20 2024

நடிகை சீமாவின் மகளா இது.? இத்தனை ஆண்டுகளாக இது தெரியாம போச்சே..குடும்பத்தோடு வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்நதிய சினிமாவில் பிரபல நடிகையாக விளங்குபவர் தான் நடிகை சீமா. மேலும், குணச்சித்திர வேடங்களிலும் நடிகர் நடிகைகளின் அம்மா கதாபாத்திரங்க ளிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து ம க்கள் மத்தியில் பிரபலம் அடை ந்தார்.

சினிமாவின் ஆரம்பகாலத்தில் இயக்குநர் லிசா பேபி இயக்கத்தில் நிலவே நீ சாட்சி என்ற திரைப்பட த்தில் 14 வ யது ஆன நிலையில் நடனம் ஆடுபவர் ஆக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். எனினும் அந்த வகையில் மலைச்சாரல், கைவரிசை, காளி, பகலில் ஒரு இரவு, காளை, பகவதி போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அத்தோடு 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சீமா தனது சிறப்பான நடிப்பால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார்.

மேலும் இதனை தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருது பெற்றுள்ளார்.இது மட் டுமல்லாமல் தமிழ் சின்னத்திரை சினிமாவில் ஒளிபரப்பான தங்கம், கண்டுகொ ண்டேன் கண்டுகொண் டேன், வம்சம், செம்பருத்தி போன்ற ஏராளமான சீரியல் தொடர்க ளிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

இந்த நிலையில் நடிகை சீமா பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் சசி என்பவரை திரும ணம் செய்து கொண்டார்.

இவ்வாறுஇருக்கையில் இவர்களுக்கு அனுமிலன் என்ற மகளும் அனிசசி என்ற ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் நடிகை சீமா தனது கணவ ர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நடிகை சீமாவின் மகளா இது என ஆச்சரியத்தில் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement