• Sep 21 2024

நடிகை தமன்னாவா இது? பள்ளிபருவத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறாரே - திடீரென வைரலாகி வரும் புகைப்படம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

2006 -ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் தமன்னா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்தது.நடிகை தமன்னா பள்ளிபருவத்தில் நடனமாடும் போது எடுத்து கொண்ட புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் அவர் ஆள் அடையாளம் தெரியமால் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமண்ட் செய்துள்ளனர்.







Advertisement

Advertisement