• Nov 10 2024

நடிகை தமன்னாவின் வருங்கால கணவர் இவர்தானா?-அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா சந்த் சா ரோஷன் செகரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 2006-இல் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்றி கொடுத்தார் நடிகை தமன்னா

தொடர்ந்து முன்னணி நடிகர்களான தல, தளபதி, தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்தார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னாவிற்கு திருமணம் என கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வர அவர் போட்ட ஒரு பதிவால் வருத்தம் அடைந்துள்ளனர்.

அதாவது அவர், புதிய லுக்கில் ஒரு புகைப்படம் போட்டு தனது தொழிலதிபர் கணவர் என பதிவு போட்டுள்ளார்.



Advertisement

Advertisement