மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்னும் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார்.இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான "கோலமாவு கோகிலா" படத்தின் ஹிந்தி ரீமேக்கில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
"குட் லக் ஜெர்ரி" என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நேரடியாக ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் பின்புற முழுவதும் தெரியும் படி ஒற்றை நூலில் ஜாக்கெட் ஒன்றை அணிந்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் இது எல்லாம் தேவை தானா..இதற்கு நீங்கள் இதை அணியாமலே விட்டு இருக்கலாமே என கமண்ட்களை போட்டு வந்தாலும் சிலர் அதை ஆதரித்து தமது லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ...
Listen News!