• Sep 21 2024

மாநாடு பட நடிகையா இது?- கல்லுாரி படிக்கும் போது எவ்வளவு குண்டாக இருந்திருக்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் கல்யாணி பிரியதர்ஷன்.

இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் மாநாடு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். முதல் இரண்ட படங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய இவர் தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.


மேலும் இது தவிர தற்போது கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத்தில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் இவர் நடித்த ஹிருதயம் திரைப்படம் ரசிகர்கள் ன் பாராட்டை வெகுவாகப் பெற்றது


இளம் வயதில் குண்டாக இருந்து கல்யாணி பிரியதர்ஷன் உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்து சினிமாவில் ஹீரோயினாக மாறினார்.இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் கல்லூரி பருவத்தில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement