• Sep 20 2024

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது? இளம் நடிகைக்கு டஃப் கொடுப்பார் போல உள்ளாரே?-வாஃவ் என்ன ஒரு அழகு

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கணவனின் துணை இன்றி வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடும் போராட்டங்கள் குறித்தும் அப் பெண்ணின் முயற்சிகள் குறித்தும் இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


இதனால் இந்த சீரியல் இல்லத் தரிசிகளின் உள்ளத்தைக் கவர்ந்த சீரியலாக வலம் வருகின்றது. மேலும் இந்த சீரியலில் ராதிகா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா. இந்த சீரியல் மூலம் இவர் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார்.


மேலும் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றார்.சமூக வலைத்தளங்களில் ஆக்வோக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.அந்த வகையில் தற்பொழுது ஹுரோயின்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பாவாடை ரீஷேட்டில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement