• Sep 20 2024

ஜெயிலர் படத்தின் மாஸ் சீனை இப்படித்தான் எடுத்தாங்களா?- ப்பா..... வேற லெவலில் இருக்கே- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

அடேங்கப்பா என வாய்யடைத்துப்போக வைத்தது ஜெயிலர் படத்தின் வசூல். இதுவரை ரூ. 600 கோடிக்கும் மேல் வசூலில் கடந்துள்ள ஜெயிலர், தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக கருதப்படுகிறது.

மாபெரும் பட்ஜட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகவே இருந்தாலும் கூட, அதை டபுள் மடங்கிற்கும் மேலாக வசூல் செய்து கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ. 250 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்திருக்கும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.


மேலும் ரஜினிகாந்த்துடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ,பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

இப்படியான நிலையில் தற்பொழுது ஜெயிலர் படத்தில் பாலத்தில் ரஜினிக்கு முன்னால் லாறி துாக்கி எறியப்படும் முக்கிய சீனானது படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement