• Nov 17 2024

வெற்றிமாறன் இப்படி தான் இயக்குநராக அவதாரம் எடுத்தாரா? இவருக்கு இப்படி ஒரு லவ் ஸ்டோரி இருக்கா? பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1975 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் பிறந்திருக்கிறார். இவர்களுடைய அப்பா ஒரு வெட்னரி சயின்டிஸ்ட்.இவர் பெயர் சித்திரவேல் ,அம்மா பெயர் மேகலை சித்திரவேல்.இவங்க ஒரு நோலிஸ்ட் .வெற்றி  மாறனுக்கு ஒரு வக்கீல் ஆகுறது தான் ஆசையா இருந்துச்சு அதுக்காக நல்லா இங்கிலீஷ் பேச கத்துக்கணும் என்பதற்காக பிஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர்படிச்சிருக்காரு .லயோலா காலேஜ் ல தான் படிச்சிருக்காரு அப்படி படித்துக் கொண்டிருக்கும் போது  டெலிவிஷன்  பிரசன்டேஷன் கோஸ் ஒன்னும் பண்ணி இருக்காரு அதில் பிலிம் எப்படி பண்றாங்க,எப்படி அதெல்லாம்  செய்றாங்க அப்படி என்ற சின்ன இன்ட்ரஸ்ட் அவருக்கு வந்து இருக்குஅந்த நேரத்தில் தான் பால மகேந்திரா இயக்குநர் ஒரு செமினாருக்காக லயோலா காலேஜுக்கு வந்திருக்காங்க.அவருடைய கருத்துக்கள் எல்லாமே வெற்றிமாறன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணி இருக்கு.


எதனால அவரிடம் அசிஸ்டென்டா வேலை பார்க்க ட்ரை பண்ணி இருக்காரு .ரொம்ப கஷ்டப்பட்டு சொன்ன வேலைகளை திருப்ப திருப்ப பண்ணி பல மாதங்களுக்கு அப்புறம் தான் பால மகேந்திரா அவர்களுக்கு லீடர் அசிஸ்டன்ட் ஆகி இருக்காரு.பால மகேந்திரா இல்லாட்டி நான் இல்லை .அவர் கிட்ட இருந்து தான்  எல்லாமே  கத்துக்கிட்டது என பல மேடைகளில் அவர் சொல்லி இருக்காரு.

என் இனிய பொன் நிலாவே, ஜூலி கணபதி, அது ஒரு கனாக் காலம் இது போன்ற திரைப்படங்களில் அசிஸ்டன்ட் டைரக்டரா வேர்க் பண்ணி இருக்காரு.அது ஒரு கனாக்காலம் என்ற திரைப்படத்தில் தனுஷ் அவர்களுடைய நட்பு இவருக்கு கிடைச்சுச்சு அவர்கிட்ட ரொம்ப நல்லாவே பேசி இருக்காங்க ஒரு படம் பண்ணலாம்னு ரெண்டு பெரும் முடிவு பண்ணி இருக்காங்க.வெற்றிமாறன் தனுஷ் அவர்களுக்கு முதலாக கிரியேட் பண்ண கதை தேசிய நெடுஞ்சாலை 47 என்ற படமாகும் ப்ரோடியூஸர் கிடைக்காமல் ரொம்பவே அலைந்து திரிந்து இருக்கிறார்.இவ்வாறு 8 வருடங்களாக ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்காரு.

அதுக்கு அப்புறம் கதிரேசன் என்ற இயக்குனர் இவர்கிட்ட படம் பண்ணலாம்னு வந்திருக்காரு அப்பொழுது தேசிய நெடுஞ்சாலை 47 என்ற படம் வேண்டாம் என்று வெற்றிமாறன் புதிய ஸ்கிரீப் ஒன்றை  எழுதி பொல்லாதவன் படத்தை இயக்கியிருந்தார் அது எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்று நம் எல்லோருக்குமே தெரியும்.அதுக்கப்புறம் ஆடுகளம் என்ற திரைப்படத்தை எடுத்தாங்க நேஷனல்அவோட் வரைக்கும் இந்த திரைப்படம் வின் பண்ணாங்க. இதே டீம் தான் வட சென்னை ,அசுரன் வரைக்கும் இவங்களுடைய வெற்றி தொடர்ந்து வந்தது.

இதனுடைய பர்சனல் லைப் பாத்துக்கிட்டா இவங்களுடைய மனைவி ஆர்த்தி .லயோலா காலேஜ்ல படிக்கும் போது அறிமுகமாகி லவ் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க இவர் சினிமாவை ஒரு வேலையாக யூஸ் பண்ணியதால் சினிமாவில் இருக்கிறவங்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க இந்த மாதிரியான பிரச்சனைகள் வெற்றி மாறன் அவர்களுக்கும் வந்தது இதனால அவங்க கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவங்களுடைய காதலியை நீ என்ன மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு அப்படின்னு சொல்லி இருக்காரு ஆர்த்தி முடியாது என்று சொல்லி அவங்களுடைய ஹரியர் ரொம்பவே வளர்த்துக்கிட்டாங்க.பெரியதொரு கம்பெனியில் ஒர்க் பண்ணாங்க வெளிநாடு எல்லாம் சென்று நல்லா சம்பாதிச்சாங்க பின்பு இந்தியாவுக்கு வந்தாங்க.

எப்பவும் வெற்றிமாறன் மீது உள்ள அன்பு குறையாமல் அப்படியே தான் பாத்துட்டு வந்தாங்கவெற்றிமாறன் உடைய ஃபிலிம் கரியருக்காக ரொம்பவே சப்போர்ட் பண்ணி இருக்காங்க.வெட்டி மாறனை மட்டுமல்லாமல் மொத்த குடும்பத்தையும் சம்மதிக்க வைத்து திருமணம் பண்ணி இருக்காங்க லேப்டாப் பைக் என்று இன்ப அதிர்ச்சி பொருட்களாக கொடுத்திருக்காங்க இவங்களுக்கு  ரெண்டு அழகிய குழந்தைகளும் இருக்காங்க.


Advertisement

Advertisement