தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை லக்ஷ்மி ராம கிருஷ்ணன்.பிராமணக் குடும்பத்தை சேர்ந்த இவர் தனது 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில், சினேகாவின் அம்மாவாக நடித்திருந்தார்.
இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான அவள் என்ற சீரியலிலும் நடித்திருந்தார். மேலும் ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் 1500 அத்தியாயங்களை தொகுத்து வழங்கினார். அவர் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.
பின்னர் இந்த நிகழ்ச்சி மூலமாக பேசிய டைலாக்குகள் பல சினிமாவிலும் இடம் பெற்றிருக்கும்.ஆனால் தனது ஆரம்ப காலத்தில் இருந்தே நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குடும்ப பெண்ணாக மட்டுமே இருந்து இப்போது மாடர்ன் டிரஸ் போட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் காலாய்த்து வருகிறார்கள். மேலும் இவரது மூன்று பெண் பிள்ளைகளும் திருமணம் முடித்து செட்டிலாகி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!