தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகள் பலர் உள்ளார்கள். மேலும் அப்படி 1970 ஆரம்பமாகி 2000 ஆண்டுகளின் தொடக்கம் வரை பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ வித்யா.
கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் 2006ம் ஆண்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அத்தோடு அவர் மரணப்படுக்கையில் இருக்கும் போதே தனது சொத்துக்களை எல்லாம் ஏழை குழந்தைகளுக்கு எழுதி வைத்துவிட்டார்.
இவர் 1976ம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னர் இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதோ அவரது முன்னாள் கணவரின் புகைப்படம்,
Listen News!