• Nov 14 2024

மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரனா இது?- அச்சு அசல் அழகான பொண்ணு போலவே இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியின் நட்சத்திரமாக விளங்குபவர் தான் மைனா நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி, அரண்னைக்கிளி ,வேலைக்காரன் ,எனப் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.


இது தவிர விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கியும் வருகின்றார்.இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடனம் ஆடும் போது தனக்கு ஜோடியாக ஆடிய யோகேஸ்வரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இவர்களுக்கு ஒர ஆண் குழந்தையும் உள்ள நிலையில் தற்பொழுது இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.அதன்படி நந்தினி திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் யோகேஸ்வரன் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடனமாடி வருகின்றார்.


அந்த வகையில் தற்பொழுது யோகேஷ்வரன் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்காக பெண் வேடம் அணிந்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement