• Sep 20 2024

நம்ம நடிகர் அஜித்தா இது..? புதிய கெட்டப்பை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் எங்கேயும் சென்றாலோ அல்லது லேட்டஸ்ட் ஆக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாலோ அது உடனே சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி விடும். ரசிகர்களும் ஒரு ஹாஸ்டேக்கை கிரியேட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

அந்த வகையில், தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 ஏனென்றால், இதுவரை இல்லாத விதமாக மிகவும் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.செம மாஸாக இருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் அஜித் அதிக தாடியுடன் இருக்கிறார். எனவே, வித்தியாமாக அவர் இருப்பதால் இது அஜித்தா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி பல எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர்  இது அவருடைய அடுத்த திரைப்படத்திற்கான  கெட்டப் என்றும் கூறி வருகிரார்கள்.


Advertisement

Advertisement