• Sep 20 2024

அடடே நம்ம நயன்தாராவா இது?- ரொம்ப சூப்பராக ஹிந்தி பேசுறாங்களே- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாராஃ இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. 

இவர் நடிப்பில் கடந்த வாரம் கனெக்ட் படம் திரைக்கு வந்தது.கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், கனெக்ட் படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு விமர்சனங்களுக்கும் நன்றி என நேற்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது கனெக்ட் படம் ஹிந்தியில் டப் ஆகி நேற்று (டிசம்பர் 30ம் தேதி) ரிலீஸ் ஆனது. அதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் நயன்தாரா தற்போது பேட்டி அளித்து இருக்கிறார்.


அந்த பேட்டியில் நயன்தாரா ஹிந்தியிலேயே பேசி இருக்கிறார் என்பது தான் பலருக்கும் ஆச்சரியம் தரும் விஷயமாக அமைந்து இருக்கிறது.தனக்கு பிடித்த ஹிந்தி படங்கள் பற்றி அவரே ஹிந்தியில் கூறி இருக்கிறார்.இது நயன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement