தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இதில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது, கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது எனலாம்
இப்போது தான் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு அதிகரித்து வருகின்றது எனலாம். அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி.
இவர் எப்போதும் சீரியலில் சேலை அணிந்தே நடிப்பார்.ஆனால் நிஜத்தில் இவர் படு மோடேர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் இது நம்ம பாக்கியாவா என ஆச்சர்யத்தில் உள்ள நிலையில் மற்றுமொரு வீடியோ வைரலாகி வருகின்றது.
அதாவது தற்போது சேலை அணிந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஒன்று ஆடியுள்ளார்.இதை அவரே பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தான் வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ...
பிற செய்திகள்:
- அச்சு அசலாக அம்மா போலவே… நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?
- நீண்ட நாட்களுக்கு பின்னர் அடுத்தடுத்து போட்டோஷூட் நடத்தும் நஸ்ரியா
- ஏ.ஆர்.ரகுமான் காலில் விழுந்த பிரபல பாடகர்…வைரலாகும் வீடியோ!
- சமந்தாவை ஓரங்கட்டும் நாகசைத்தன்யா-அவரே பதிவிட்ட வீடியோ; இதோ..!
- பாவனியிடம் கோபப்பட்ட அமீர்..நடந்தது என்ன..? இணையத்தில் தீயாய் பரவி வரும் தகவல்..!
- இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம்..!
- AK61 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!