• Sep 19 2024

பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்காவா இது?- மணப்பெண் போல சூப்பராக போட்டோஷுட் நடத்தி இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கியமானவை தான் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கம்பன் மீனா. இது தவிர சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.


இவர் சினிமாவில் 14 வருடங்களுக்கு மேலாக இருந்து வருவதோடு எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருப்பதோடு படப்பிடிப்பு தளத்தில் அங்கு இருக்கும் பிரபலங்களுடன் ரீல்ஸ் செய்வது, புகைப்படம் எடுப்பது என எதையாவது செய்து வருவார்.


தற்போது கம்பம் மீனா நல்ல மேக்கப் போட்டு பட்டு புடவை நகைகள் அணிந்து முதன்முறையாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 14 வருடத்தில் இதுதான் அவர் முதன்முறையாக எடுத்த போட்டோ ஷுட்டாம். இந்த போட்டோ ஷுட் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement