• Sep 20 2024

செம்பருத்தி சீரியல் ஷபானாவா இது?- அடடே முடி எல்லாம் வெட்டி வித்தியாசமாக வந்திட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிய சீரியல் தான் செம்பருத்தி 

1000 எபிஷோட்டுகளைத் தாண்டி ஹிட் கொடுத்த இந்த சீரியல் கடந்த மாதம் தான் முடிவுக்கு வந்தது. சில வாரங்களில் இந்த தொடர் தமிழகத்தில் டாப் TRP ரேட்டிங்கில் எல்லாம் வந்தது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக  TRP ரேட்டிங்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டதாலேயு முடிவுக்கு வந்தது.


இந்த சீரியல் ஆரம்பித்த நாள் முதல் நாயகியாக நடித்துவந்த ஷபானா சீரியல் முடியும் வரை அதில் நடித்தார். நீளமான முடியுடன் இருந்த ஷபானா இப்போது தனது முடியை கட் செய்து வேறொரு லுக்கில் மாறியுள்ளார்.

அவரது லேட்டஸ்ட் நியூ லுக்கை பார்த்து ரசிகர்கள் செம என அதிக லைக்ஸ் கொடுத்து வருகிறார்கள்.இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியனை அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement