• Sep 21 2024

சீரியல் நடிகை ஸ்ருதி ராஜின் அம்மாவா இவர்…? அச்சு அசல் அம்மாவை உரித்து வைத்திருக்கும் மகள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மக்களிடையே தற்போது பெரிதும் வரவேற்பு பெற்று வருகிறது இந்த சின்னத்திரை சீரியல் தொடர்கள்.இதற்காக பல தொலைக்காட்சி நிறுவங்களுக்கு இடையே போட்டி போட்டுக்கொண்டு புது புது சீரியல் தொடரை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்கிறார்கள்.

தமிழ் சீரியல் தொடர்களில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் தம் வசத்தே கொண்டுள்ளார்கள்.மேலும் இந்த சீரியல்களில் பல தொடர்கள் நடித்து அந்த தொடர்களின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ்.

இவர் தமிழ் சீரியல் தொலைகாட்சி தொடரில் தனது முதல் தொடரான அவர்கள் என்னும் தொடரில் மூலம் சீரியலில் அறிமுகமாகினர்.படிப்படியாக மக்களின் ஆதரவு பெருகி இவர் பல சீரியல் தொடர்களில் கமிட் ஆகி நடித்து வந்தார்.நடிகை ஸ்ருதி ராஜ் அவர்கள் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து கலக்கி உள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலையே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்து பல ரசிகர்களைதன்வசம் வைத்திருந்தார்..இவர் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தற்போது சினிமா துறையில் நடிகைகளுக்கு திருமணம் நடக்காமல் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் முதல் முறையாக தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement