தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் ஸ்ரேயா. இவர் இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இதனை அடுத்து கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் vனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்து வரகின்றார்.அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியொக்களைப் பதிவிட்டு வருவார். இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும்.
இந்நிலையில், தனது அம்மா நீரஜாவுடன் நடிகை ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.இதற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருவதைக் காணலாம்.
Listen News!