• Sep 20 2024

அதிதியை காதலிக்கும் சித்தார்த்தின் மனைவியா இது...வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த், இதையடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப் போது காதல் சர்ச்சையிலும் சிக்கி வருகின்றார்.


மேலும் கடந்த பல ஆண்டுகளுக்கு முதல் சமந்தாவைக் காதலித்து வந்தார்.இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பிரேக் அப் செய்து இருவரும் பிரிந்து விட்டனர்.அதன் பிறகு கமலின் மகள் ஸ்ருதி ஹாசனை காதலிப்பதாக தகவல் வெளியாகியது.அதுவும் பிரேக்கப்பில் முடிந்தது.



இதனை அடுத்து சித்தார்த் நடிகை அதிதி  ராவ்வைக் காதலிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து இருவரும் விளக்கம் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.



இந்நிலையில், நடிகர் சித்தார்த் இவர்களை காதலிப்பதற்கு முன் மேக்நா நாராயணன் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 

இதோ அவருடைய மனைவியின் புகைப்படம்..







Advertisement

Advertisement