தென்னிந்திய நடிகை ரெஜினா குறிப்பிட்ட சில படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது இவர்,பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களிலும் நடிக்கவும், சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்கவும் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். இது குறித்து சில நேர்காணலில் பேசியிருக்கிறார்.
சிறுது காலமாக , இவர் கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொது கலர் புல்லான பாவடை சட்டையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு புகைப்படத்தில், அவர் அணிந்திருக்கும் பாவடையை மாடர்ன் என்ற பெயரில் காற்றில் பறக்கவிட்டு போஸ் கொத்துஇருக்கிறார், இந்த புகைப்படத்தை பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள், மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!