• Sep 20 2024

நடிகர் விஜய்யா இது…? இணையத்தில் வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பீஜ்ட்.

இவ்வாறு இருக்கையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

வம்சி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 67வது படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ள வண்ணம் உள்ளது.

நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக அடிக்கடி விமான நிலையத்திற்கு வரும் பொழுது, ரசிகர்கள் எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அந்த வகையில் , நடிகர் விஜய் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement