• Sep 20 2024

விஜய்யின் யூத் பட நடிகையா இது,? இவருக்கு இவ்வளவு பெரிய மகளா?- வைரல் லேட்டஸ்ட் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளிவந்த படம் யூத். மக்களிடம் நல்ல வரவேற்பையும், அமோகமான வசூலையும் பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் சாஹீன் கான் என்பவர் நடித்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் சூப்பராக பேசும் ஒரு நடிகை. மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி விளம்பரம், பின் படங்கள் என நடித்து வந்துள்ளார்.

நடிகை சாஹீன் கான் மும்பையைச் சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

தற்போது நடிகையின் குடும்ப புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் நடிகையின் மகளை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.


Advertisement

Advertisement