• Sep 20 2024

அன்பே ஆருயிரே படத்தில் நடித்த நடிகையா இது..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

SJ சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர் நிலா. அவரது உண்மையான பெயர் மீரா சோப்ரா.

அவர் அதற்கு பிறகு மருதமலை உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.

இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

அதற்கு பிறகு தனது படிப்பை முடிப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன் பின் இந்தியா திரும்பிய அவர் ஹிந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார், தென்னிந்திய சினிமாவே வேண்டாம் என்கிற முடிவில் இருப்பதாக அவர் சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

எனினும் தற்போதும் உடலை பிட் ஆக வைத்து இருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement