விஜய் தொலைக்காட்சியில் வந்தாலே அவர்கள் மக்களிடம் நன்கு பிரபலமாகி விடுவார்கள். அப்படி நிறைய காமெடி நிகழ்ச்சிகள் செய்து மக்களிடம் பிரபலமான இவர் வெளிநாடுகள் சென்று கூட நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.
விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கப் போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகர் வடிவேல் பாலாஜி.
வடிவேல் பாலாஜிக்கு சில வருடங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது, மேலும் இது அவருடன் இருந்த யாருக்குமே தெரியவில்லை. குடும்பத்தினர் மட்டும் அவருக்கு துணை நின்று சிகிச்சைக்கு உதவி வந்தார்கள்.
ஆனால் வடிவேல் பாலாஜி அவர்கள் 2020ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் அவரது இறப்பு மக்கள் அனைவருக்குமே சோகத்தை கொடுத்தது.
ஜோதிலட்சுமி என்பவரை திருமணம் செய்த வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.இவ்வாறுஇருக்கையில் அண்மையில் வடிவேலு பாலாஜி மனைவி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
மேலும் அதில் அவர் குடும்பத்தில் நடக்கும் விஷயத்தை வெளியே கூறவில்லை. ஆனால் அவரது வீட்டின் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவரது குடும்பம் 2 வேலை சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.மேலும் இது கேட்போருக்கு பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பிற செய்திகள்
- திடீரென வளைக்காப்பை நிறுத்திய சோனம் கபூர்; வெளியானது காரணமாம்!
- தொகுப்பாளினி ஜாக்குலினா இது-வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா இத்தனை கோடி சம்பளமாக வாங்கியுள்ளாரா..?
- ஆலியா பட்டுக்கு இரட்டை குழந்தைகளாம்-ரன்பீர் கூறிய சுவாரஷ்ய தகவல்கள்..!
- இது நம்ம கானா பாடகி இராஜலட்சுமியா…மொடேர்ன் உடையில் கலக்கலாக வெளிவந்த வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!