• Sep 20 2024

விஜய் டிவி பிரபலம் கோபிநாத்தின் மகளா இது?- அடடே இவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்கள் பொதுவாக ரசிகர்களைக் கவர்ந்து விடுவது வழமை. அத்தோடு விஜய் டிவி நட்சத்திரங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஷோ தான் நீயா நானா.

பல வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் இந்த ஷோவை தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமான தலைப்புகள், அதைப்பற்றி இவர் விவாதிக்கும் ஸ்டைலும் பார்ப்போரை ஈர்க்கும்.


காமெடி, கலாட்டா, சுவாரஸ்ய விஷயங்கள் என ஒவ்வொரு தலைப்பில் எல்லாம் கலந்த கலவையாக நிகழ்ச்சியை நடத்துவார்.கோபிநாத்திற்கு வெண்பா என்ற மகள் மட்டும் இருக்கிறார். அவருக்கு Guitar வாசிப்பது மிகவும் பிடிக்குமாம். 

அப்படி ஒரு வாசிக்கும் போது எடுத்த ஒரு வீடியோவை கோபிநாத் அவர்கள் எப்போதோ இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ இப்போது அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.மேலும் கோபிநாத் படங்களிலும் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement