தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கலக்க போவது யாரு" நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் டைட்டில் வின்னர் பட்டத்தை வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து 2012 -ம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கினர்.
இவர் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் முதல் முதலில் நடித்த விளம்பரத்தின் வீடியோ தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில் நடிகை த்ரிஷாவும் நடித்திருப்பார்.இந்த வீடியோ திடீரென வைரலாகி வருகின்றது.
தலைவன் @Siva_Kartikeyan
The growth has been phenomenal#Maaveeran
pic.twitter.com/eft0X35LDd
Listen News!