• Sep 20 2024

தொகுப்பாளினி கிகியின் சொந்த தங்கையா இவங்க..? இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியாக ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் கிகி என்று அழைக்கப்படும் கீர்த்தனா.இவர் தொகுப்பாளினியாக மட்டுமன்றி மாடல் ,நடிகை என ஆர்வம் காட்டி வருகின்றார்.



இவர் நடிகர் சாந்தனு பாக்கியராவை காதலித்து  பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார், இருவரும் ஒன்றாக இணைந்து ஜோடியாக வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் படு வைரலாகும்.



கிகி விஜய் திருமணத்திற்கு பின்னர் தி நகரில் ஒரு நடன ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார். அவ்வப்போது பிரபலங்கள் பலர் அவர்களின் ஸ்டூடியோவிற்கு வந்து நடனம் ஆடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.



இந்நிலையில் தொகுப்பாளினி கீர்த்தனாவிற்கு உடன் பிறந்த ஒரு தங்கை உள்ளார்.மேலும்  இந்த தகவல் அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்காது. தற்போது அவரது தங்கையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்...




Advertisement

Advertisement