தமிழ் சினிமாவில் சூப்பர் மாஃன் என்று அழைக்கப்படும் நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாது பைக் ரைட்டு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.
பைக் டூர் சென்ற நடிகர் அஜித் விரைவில் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் அஜித் மற்றும் வடிவேலு குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ராஜா திரைப்படத்தில் நடித்திருந்தனர். இதன் பிறகு இருவரும் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை.அவர்கள் ஒன்றாக நடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வடிவேலுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள சக நடிகர் Telephone Raj ராஜா திரைப்படத்தில் நடந்த விஷயம் குறித்து பேசியிருக்கிறார். அதன்படி ராஜா திரைப்படத்தில் அஜித்துடன் நடித்து வந்த வடிவேலு அவருடன் நெருங்கி பழக அரம்பித்தார்.
அப்படி ஒரு நாள் அஜித்தை வடிவேலு “அஜித்தே” என பெயர் சொல்லி அழைத்து விட்டார். அது பிடிக்காமல் தான் அஜித் வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என்று ஒதுக்கியதாக நடிகர் Telephone Raj தெரிவித்துள்ளார்.
Listen News!