• Nov 14 2024

திரிஷாவுக்கு திருமணமாகாமல் இருப்பதற்கு இப்படியொரு காரணமா..? விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2002 -ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திரிஷா. 

மேலும் இவர் தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்து வருகின்றார். 


திரிஷாவின் திரையுலக வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் சில நடிகர்களுடன் கிசுகிசிக்கப்பட்டுள்ளார்.

இவர் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இருப்பினும் திருமணம் செய்து கொள்ளவில்லை.


எனினும் இதையடுத்து பிரபல நடிகர் ராணாவுடன் திரிஷா லிவிங்கில் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் இவர்களின் காதலும் முற்றுப்புள்ளிக்கு வந்தது.

திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் முழு சுதந்திரத்துடன் நடிக்க முடியாத என்று காரணத்தால் தான் தற்போது வரை சிங்கிளாக இருக்கிறார் என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார். 



Advertisement

Advertisement