தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்வை ஆரம்பித்து 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அத்தோடு பிரபல இயக்குநரான சுந்தர் சி யை திருமணம் முடித்து இரண்டு பெண்குழந்தையை பெற்றெடுத்த நிலையில் இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.
இது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். அத்தோடு “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தான் ஏன் உடலை் எடையை குறைத்தது பற்றி கூறியுள்ளார்.
அதாவது நான் comeback குடுக்கிறதிற்காக உடல் எடையை குறைக்கவில்லை.இதற்கு காரணம் என்னுடைய மகள்கள் தான்.அத்தோடு எனது கணவர் தொடர்ந்து படத்தில் நடிக்கிறதால் அவரும் உடல் எடை குறைத்து விட்டார்.எங்க வீட்டில் எல்லோரும் உயரம் நான் மட்டும் குள்ளமா இருந்து நல்ல குண்டா இருந்தால் பார்க்கிறதிற்கு ஒரு மாதிரியாக இருக்கும் இஅதாவது குடும்பமாக ஏதும் புகைப்படம் எடுத்தால் ஒரு மாதிரியாக இருக்கும் என்பதால் தான் உடல் எடை குறைத்தேன்.
பிற செய்திகள்
- சூர்யாவின் ‘வாடிவாசல்’ குறித்து வெளியாக இருக்கும் அப்டேட்!
- திடீரென வீட்டிற்கு சென்ற பாக்கியாவிடம் கதறி அழும் ராதிகா- மீண்டும் பரபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் ..!
- நடிகர் கிட்டி கிருஷ்ணமூர்த்தியின் காதல் திருமணம் இப்படி தான் நடந்ததா..? அவரது மனைவியை பார்த்துள்ளீர்களா.?
- முதல் நாளிலேயே ஹன்சிகாவின் மஹா இவ்வளவு தான் வசூலா? வெளியானது முழு விபரம்..!
- எல்லாமே இருக்கு.. ஆனா நிம்மதி மட்டும் கிடைக்கலை: நடிகர் ரஜினி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!