தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக தமது நடிப்பை வெளிக்கொணர்ந்தபவர் தான் நடிகர் ரகுவரன்.
இவர் வில்லனாக இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன், மனிதன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் தனது வில்லத்தனத்தை மாஸாக காட்டி தற்பொழுது வரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
பாட்ஷா படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்தார்.
இதன்பின், நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஒரு அழகான ஆண் மகன் உள்ளார்.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான 6 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். நடிகர் ரகுவரன் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.இது ரசிகர்களிடத்தே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
எனினும் இந்நிலையில் மகன் ரிஷியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ரோஹினி வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரகுவரனின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.
Coffee with mommy pic.twitter.com/Ts6JWAURmt
— Rohini Molleti (@Rohinimolleti) May 23, 2022
பிற செய்திகள்:
- பொன்னியின் செல்வன் பற்றி மனம் திறந்த பேசிய ஐஸ்வர்யா ராய்!
- நடிகை தமன்னாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
- ஷூட்டிங் ஸ்பொட்டில் ஆற்றில் விழுந்த கார்- சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்-நடந்தது என்ன..?
- அஜித்தின் வலிமையை முந்திய சிவகார்த்திகேயனின் டான்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
- AK 62 படத்தின் ரிலீஸ் எப்போ.. கசிந்த தகவல் இதோ.
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!