• Nov 19 2024

இலக்கியா சீரியல் நடிகை ஹீமா பிந்துவின் சூப்பர் Beauty Tips இது தானா?- இதனால் தான் இவரது உடல் வெள்ளையாக இருக்கின்றதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர் `இதயத்தை திருடாதே' இந்த சீரியலில் பலருக்கும் பிடித்த நடிகையாக இருந்தவர் தான் .இந்த சீரியல் 2020 ஆரம்பித்து 2022 வரை வெற்றிகரமாக அடுத்தடுத்து என நகர்ந்துக் கொண்டிருந்தது. இத்தொடரில் இவர் சஹானாவாக நடித்து பலரின் இதயத்திலும் இடம் பிடித்திருந்தார்.

இந்த சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கியா என்ற சீரியலில் நடித்து வருகின்றார்.இந்த தொடரும் தற்போது விறுவிறுப்புடன் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.


இந்த நிலையில் இவர் தன்னுடைய உடல் அழகை எவ்வாறு மெருகூட்டுகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் வீட்டிலேயே தக்காளியை நன்கு குழைத்து அதில் சர்க்கரை சேர்த்து முகத்தில் அப்ளை செய்வாராம், பின்பு இந்த ஸ்க்ரப்பை நன்கு தேய்த்து வாஷ் செய்தால் ஒரு வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்குமாம்.


பச்சை பாலை காட்டனில் நனைத்து முகம் முழுவதும் அதை வைத்து அப்ளை செய்வாராம், 10 நிமிடங்கள் கழித்து ஐஸ்கட்டிகளை கொண்ட முகத்தை துடைத்து எடுப்பாராம்.அரிசி மாவுடன் தேன், தயிர் சேர்த்து குழைத்து அந்த ஃபேஸ் பேக்கை இரவில் முகத்தில் அப்ளை செய்வாராம். முகத்தை வெள்ளையாக்க நெய் பெரிதும் உதவுமாம், தினமும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வாராம்.இது தான் இவருடைய அழகின் ரகசியம் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறி்பிடத்தக்கது.


Advertisement

Advertisement