• Sep 21 2024

குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் தம்பியா இது..? சூப்பர் ஸ்டாருடன் நிற்கின்றாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி தான் நடிகை ஸ்ருதிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

முதல் எபிசோடில் இருந்து பைனல் வரை தனது இயல்பான செயலினால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

அதுமட்டுமின்றி சிறப்பாக சமைத்து குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டிலையும் வென்றுவிட்டார்.

நடிகை ஸ்ருதிகா பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி ஆவர். ஸ்ருதிகாவிற்கு ஆதித்யா எனும் ஒரு தம்பி இயக்கிறார். இவர் தமிழ் தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ஆதித்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துகொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement