• Nov 10 2024

உன்மையான முகம் இதுவா இல்லாட்டி சிரிச்சுகிட்டே நடிக்கிறாங்களா ? கூல் சுரேஷும் , விஷ்னுவும் பிக்பாஸ் வீட்டை பற்றி என்ன பேசிக்கொண்டாங்க தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு வாரத்தில் களைகட்ட  தாெடங்கி இருக்கின்றது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் சுய முகத்தை காட்ட தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் ஓய்வாக இருக்கும் நேரம்  கூல்சுரேஷ் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கி இருக்காரு,


கூல்சுரேஷ் விஷ்னுவுடன் இணைந்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரை பற்றியும் கேலியாக  பேசிட்டு இருக்கிறாரு, கூல் சுரேஷ் விஷ்னுவுக்கு சொல்றாரு இன்னும் யாரும் தங்கள் நிஜ முகத்தை காட்டவில்லை, அதிலும் வினுஷா, அங்க சமைக்கிறாங்களே விசித்திரா அம்மா, அனன்யா  இவங்கட உண்மை முகம் இதுவரை தெரியல, என கதைச்சிட்டு இருக்காரு, அந்த நேரம் ரவீனா ஸ்மோல் வீட்டில் சிரிக்கிறதை பார்த்து இவங்களின் உன்மையான முகம் இதுவா இல்லாட்டி சிரிச்சுகிட்டே நடிக்கிறாங்களா? ஒண்ணுமே புரியல என விஷ்னுவுக்கு சொல்லி கேலி செய்து சிரிக்கின்றார். நாமும் பார்கலாம் பொறுத்திருந்து எல்லோரையும் கேலி செய்யும்  கூல் சுரேஷின் நிஜமுகத்தினை.

Advertisement

Advertisement