• Sep 20 2024

த்ரிஷா 68 படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? இயக்குநர் யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு அதிகம் வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. தற்போது விஜய்க்கு ஜோடியாக அவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் மட்டுமின்றி த்ரிஷாவுக்கும் 67ம் படம் படம் தான்.

அந்த படத்தினை முடித்த பிறது த்ரிஷா தற்போது ஒரு முக்கிய இயக்குநரின் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 

த்ரிஷா68 படத்தை கவுரவ் நாராயணன் இயக்க போகிறார்.த்ரிஷா மட்டுமின்றி இந்த படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.  

மேலும் இந்த படத்திற்கு 'கொலை வழக்கு' என டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. 

Advertisement

Advertisement