தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விஜய்தேவர் கொண்டா. இவருக்கு தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.இவரின் திரைப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் தான் LIGER .ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்து சண்டை வீரராக நடித்துள்ளார்.
அப்படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் அப்பட ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் அடுத்த மாதம் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இதனால் படக்குழு பட புரமோஷன் வேலைகளில் தழுவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்பட ப்ரோமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை அனன்யா பாண்டே காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் சர்ச்சைக்குரிய பல கேள்விகளுக்கு விஜய்தேவர் கொண்டா பதில் கூறி வருகின்றார்.
மேலும் விஜய் தேவர்கொண்டாவின் காதல் உறவு குறித்து பதிலளித்துள்ள அனன்யா பாண்டே. அவர் நடிகை ராஷ்மிகாவை காதலிப்பது குறித்து மறைமுகமாக பதில் அளித்திருக்கிறார். இதனால் ராஷ்மிகாவுடன் விஜய்தேவர் கொண்டா உறவில் இருக்கின்றாரா? இல்லையா என குழப்பத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விஜய்டிவி பிரஜனின் ‘டி 3’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
- கணவனுடன் தொடர்பில் இருந்த நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்- தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீஸார்
- தேவதை போல் ஜொலிக்கும் லொஸ்லியா…வைரலாகும் இன்ஸ்டாப் பதிவு..!
- பிரபல நடிகரின் பட ஷூட்டிங்கை நிறுத்திய பெண் அதிகாரி…என்னம்மா இப்பிடி பண்ணிட்டீங்களே..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!