தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே உன்சடு.
தற்போது சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தருந்தார்.நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை உலகளவில் படைத்து வருகிறது.
இப்படத்தில் நடிக்க நடிகர் யோகி பாபு ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!