• Nov 14 2024

ஜோடியாக விரும்பம் தான்! ராஷ்மிகா கூறிய உண்மை! இருவரும் சேர்ந்து நல்ல செய்தி சொல்வோம்!

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. அவர்களும் இதுவரை அந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. மேலும் ஜோடியாக வெளிநாடுகளுக்கும் அவர்கள் சென்று வருகிறார்கள்.


ராஷ்மிகா முன்பு அளித்த ஒரு பேட்டியில் தான் எது செய்தாலும் அது பற்றி விஜய் தேவரகொண்டா உடன் பேசிவிட்டு தான் செய்வேன் என கூறி இருக்கிறார். இந்நிலையில் ராஷ்மிகா தான் மீண்டும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க விரும்புவதாகவும். அதற்காக இருவரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோம் என கூறி இருக்கிறார்.


நாங்கள் இருவரும் நல்ல ஸ்கிரிப்ட்காக காத்திருக்கிறோம். நாங்கள் ஒன்றாக நடித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது என ராஷ்மிகா கூறி இருக்கிறார். விரைவில் இவர்கள் சேர்ந்து நடிக்க இருக்கும் திரைப்பட அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர் பார்த்து இருக்கிறார்கள். 

Advertisement

Advertisement