• Sep 20 2024

இதெல்லாம் உனக்கு செட் ஆகல, படு கேவலமா மாறிட்ட! லாஸ்லியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. 

இலங்கையை சேர்ந்த இவர் ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் நடிகையாக தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார் லாஸ்லியா. இவர் சமீபத்தில் தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிப்பர்.


அந்தவகையில் தற்போது கறுப்பு நிற ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement