• Sep 20 2024

''உங்கள பாத்துட்டே இருக்கலாம் போல'' ...சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை பகிர்ந்த கியூட் போட்டோ..!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனதில் சிலவே இடம் பிடிக்கின்றன. அப்படி படிப்படியா முன்னேறி விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மனதில் ஒரு இடத்தை தக்க வைத்து வருகிறது. அதற்கு முக்கிய கரணம் அதில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் நாயகியே ஆகும்.


இந்த சீரியலின் நாயகி கோமதி பிரியா ,இவரை  பிரியா பாலகுமாரன் என்ற பெயரிலும் அழைக்கபடுகிறார். இவர் சில பாடல்களும் பாடியுள்ளார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் என்ற சீரியலில் நடித்திருப்பார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா ஹாரக்டரில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.


இந்த சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் நடித்து வருகிறார். இவர்களின் கெமிஸ்ட்ரி தன தற்போது இணையதளங்களில் பெரிது பேசப்பட்டு வருகிறது. இவர்களுக்கு வரும் காட்சிகளுக்காகவே இந்த சீரியல் மக்கள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது.


நடிகை கோமதி பிரியா எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ்- ஆக உள்ளவர் ஆவார்.தற்போது தந்து அழகிய புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.''ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர்தின்ன பார்க்குதே நண்பா துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன் எங்கே நீ என் நண்பா ' கப்ஷன் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement