• Sep 20 2024

அழகோ...அழகு...ரெட் கலர் ஆடையில் ரசிகர்களை திணற வைத்த நடிகை தர்ஷா குப்தா..! லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாடலாக இருந்து, சீரியல் நடிகை ஆகி அதன் பின் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா.இவர் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்னும் சீரியல் மூலம் மிகவும் பிரபல்யமானார்.இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வந்தார்.


இது தவிர ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் படங்களை தொடர்ந்து அவர் தற்போது அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.


தற்போது தர்ஷா குப்தா தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி அதன் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். அவை இணையத்திலும் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன.


இந்நிலையில் தற்போது ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement