• Sep 20 2024

சூப்பரா இருக்காரே..! மதுரையில் பொதுமக்களுடன் ஜாக்கிங் சென்ற நடிகர் தனுஷ்-வைரல் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் கேப்டன் மில்லர். இதில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான், ஷிவ ராஜ்குமார் எனப் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் மதுரையில் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் தனுஷ் காலையில் ஜாகிங் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement